Milet Picture Dictionary

தமிழ் - ஆங்கிலம்
பதிப்பகம்: Milet
படங்களுடன்கூடிய அகராதி. ஒவ்வொரு பக்கத்திலும் வீடு, பாடசாலை, நிறங்கள், தாவரங்கள், இசை, உடல் உறுப்புகள் என்பன சம்பந்தமான சொற்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. 48 பக்கங்கள்.
பதிப்பகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
Tamil – engelsk
Forlag: Milet
Picture dictionary. En rikt illustrert billedordbok. Temaer som hjem, skole, farger, planter, musikk, kropp er dekket i boka på 48 sider. Boken kan bestilles her.

