இங்கு தாய்மொழிப் பரீட்சைக்குத் தேவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பருவகாலங்கள் பற்றிய வாய்மொழி அல்லது எழுத்துப்பரீட்சைக்குப் பயன்படுத்தக் கூடிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
Presentation._nivå_12_og_3.pptx
Dette er en powerpoint presentasjon som handler om og sammenligner Sri Lanka, Norge og språk. Denne presentasjonen kan brukes fra 7 klasse til 10 klasse.
இத் தரவினை 7 ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு மாணவர்கள் வரை பாவிக்கக் கூடியதாகும்.இதில் இலங்கையினதும் நோர்வேயினதும் மொழி வரலாறு என்பன ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கற்பதால் வாழிட நாட்டிதும் தாய்நாட்டினதும் ஒற்றுமை வேற்றுமைகளை அறிய முடிகிறது.
Sri_Lanka_og_Norge_1.pptx
Her har vi et opplegg som handler om påske. Opplegget er tilpasset ungdomsskole elever.
பாஸ்க நாட்கள் பற்றிய பாடம் ஒன்று தயாரிக்கப்பட்டு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Les mer
Tidligere eksamensoppgaver i fremmedspråk (tamil) for videregåendeskole (Nivå I, Nivå II og Nivå III) finnes her.
Videregående skoleவிற்கான முன்னைய தேர்வுத் தாள்கள் (Nivå I, Nivå II og Nivå III)இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
Les mer
Bhavani Sivanesan har skrevet en Master oppgave med tittel 'Morsmålsopplæring og identitetsstyrking : hvilke forståelser gjør seg gjeldende i morsmålsopplæring sett ut i fra tamilske perspektiver?'. Rapporten tar utgangspunkt i morsmålsopplæring i Tamil i Norge.
பவானி சிவனேசனால், Stavanger பல்கலைக்கழக முதுகலை பட்டத்திற்கான 'தாய்மொழிக்கல்வியும் அடையாளப் பலப்படுத்தலும் - தமிழர் பார்வையில் தாய்மொழிக்கல்வி பற்றிய விளக்கங்கள் யாவை?' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.