nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

பருவகாலங்கள்

rstidஇங்கு தாய்மொழிப் பரீட்சைக்குத் தேவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பருவகாலங்கள் பற்றிய வாய்மொழி அல்லது எழுத்துப்பரீட்சைக்குப் பயன்படுத்தக் கூடிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

Presentation._nivå_12_og_3.pptx

språkDette er en powerpoint presentasjon som handler om og sammenligner Sri Lanka, Norge og språk. Denne presentasjonen kan brukes fra 7 klasse til 10 klasse. 

இத் தரவினை 7 ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு மாணவர்கள் வரை பாவிக்கக் கூடியதாகும்.இதில் இலங்கையினதும் நோர்வேயினதும் மொழி வரலாறு என்பன ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கற்பதால் வாழிட நாட்டிதும் தாய்நாட்டினதும் ஒற்றுமை வேற்றுமைகளை அறிய முடிகிறது.

 

 Sri_Lanka_og_Norge_1.pptx

Askaladen 2Askeladden som kappåt med trollet
ஒரு ஊரில் வயதான தந்தை ஒருவர் தனது மூன்று மகன்மாருடன் வசித்து வந்தார். மூத்தவனது பெயர் பேர், இரண்டாவது மகனின் பெயர் போல், மூன்றாவது மகனின் பெயர் அஸ்கலாடன். ஒரு நாள் தந்தை தனது மகன்மாரைக் அழைத்தார். தனக்கு வயதாகி விட்டது. தன்னால் கடனையும் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களை காட்டிற்குச் சென்று விறகு வெட்டி விற்றுப் பணம் கொண்டு வருமாறு கூறினார்.
முதலில் மூத்தவனை அழைத்து காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வருமாறு கூறினார். மூத்தவனும் கோடரியை எடுத்துக் கொண்டு காட்டிற்குப் போனான்.

Les mer

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no