nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

Dette handler om navnet på dyrenes og fuglenes unger. விலங்குகள் மற்றும் பறவைகளின் இளமைப்பெயர்.  சிறுவர்களுக்கு சிறுவயதிலிருந்தே நாம் கூடுதலாகப் பாவிக்கும் மிருகங்கள் பறவைகளின் பெயர்களைத் தமிழில் பாவிக்கும் போது இலகுவில் சொல்லிப் பழகி விடுவார்கள். இதில் இருக்கும் காணொளி சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் படத்துடன் கூறப்பட்டுள்ளதுடன் சிறுவர்களின் குரலையும் இணைத்து மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. இதனை மழலையர் பள்ளிகளிலும் சிறார்களிற்குக் காண்பிக்கக் கூடிய சிறந்த பதிவாகும்.

இதனை எழுத்து வடிவத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் போது பிரதி எடுத்தும் பாவிக்கலாம்.

_மறறம_பறவகளன_இளமபபயர.pdf

eventyr2Her er det lenket mange eventyrer som passer elever fra små trinn.

சிறுவர் கதைகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. 1ஆம் வகுப்புத்தொடக்கம் 4ஆம் வகுப்பு வரையான மாணவர்க்குப் பொருத்தமான அறிவுரைக் கதைகள் பலகாணப்படுகின்றன.

Les mer

regnbueDenne teksten gir blant annet forklaring på hvorfor vi kan se ulike farger. Temaet er knyttet til fenomener og stoffer i naturfag og passer for elever på 8.-10. trinn.

Tema: Prismeeffekten og lysbrytning

Mål: Å lære om hvitlys og ulike farger gjennom lysbrytning

Trinn: 8. - 10.

இப்பாடமானது பொருள்களும் அவற்றின் சிறப்பம்சங்களும்  - அரியத்தினால் ஏற்படுத்தப்படும் ஒளி முறிவு பற்றியது. 8. தொடக்கம் 10. ஆம் வகுப்பு மாணவர்க்குப் பொருத்தமானது.

Les mer

filmHer er powerpoint presentasjonen " filmen som jeg likte best" . Dette kan brukes til å skrive stil, til muntlig prøve og skriftlig prøve for vgs morsmåls eksamen. Klikk på presentasjons linken for å lese.    இங்கே எனக்குப் பிடித்த திரைப்படம் எனும் தலைப்பில் தரவுகள் எழுதப்பட்டுள்ளன. இதில் தரப்பட்ட தகவல்களில் இருந்து கட்டுரை எழுதுவதற்கும் வாய்மொழிப்பரீட்சைக்கும் எழுத்துத் தேர்வுக்கும் பயன்படுத்தலாம். கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.

_படம.pptx

matte lekGjennom lek og hverdagsaktiviteter kan barn få grunnleggende matte kunnskaper. Dette er gode tips til å arbeide  matematikk sammen med barna sine. சிறுவர்களுக்கு கணிதம் கற்பிப்பதற்கான சில ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன. கணிதம் என்பது தனிப்பாடமாக கற்பிக்கும் பொழுது சிறுவர்கள் கணிதபாடம் கடினம் எனக் கருதுவர். அதனால் சிறுவயதிலிருந்தே கணித அறிவினை விளையாட்டு ரீதியாகவும் அன்றாடச் செயற்பாடுகள் ரீதியாகவும் ஊட்டி வருவதனால் சிறுவர்கள் கணிதத்தை விரும்பிக் கற்பார்கள்.

Les mer

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no