nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

சாமர்தினம்

samerமழலையர் பள்ளியில் சாமர்தினக் கொண்டாட்டம்:

Denne artikalen handler om Samer og samedagen. Her er det noen tips om hvordan personalet kan formidle  om samer til barn i barnehagen.

நோர்வேயின் பழங்குடி மக்கள் சாமர்தினம் பெப்ரவரி 6 ஆம் திகதியாகும். இத் தினத்தினைப் பற்றி சிறுவர்கள் தெரிந்து வைத்திருப்பது நன்று. இதனை மழலையர் பள்ளிகளில் இலகுவான முறையில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என சிறு குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன.

 

 Mål:

 I den nye rammeplanen for barnehagens innhold og oppgaver heter det i fagområdet Nærmiljø og samfunn: «Gjennom arbeid med området nærmiljø og samfunn skal barnehagen bidra til at barna blir kjent med at samene er Norges urbefolkning og får kjennskap til deler av samisk kultur og hverdagsliv.»

குறிக்கோள்:

மழலையர் பள்ளியின் பொருளடக்கமும் செயல்முறை என்பவற்றை உள்ளடக்கிய புதிய  Rammeplan இல் உள்ள சமுதாயமும் சுற்றாடலும் என்ற பகுதியில் மழலையர் பள்ளி செல்லும் சிறுவர்கள் நோர்வே நாட்டின்; பழங்குடி மக்கள் சாமர் எனவும்;> சாமரின் கலாசாரம்> வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1.படங்களைக் சிறுவர்கட்கு காட்டி கலந்துரையாடல்:

சாம இனத்தைச் சேரந்தவர்கள் அணியும்  உடைகள்> ஆபரணங்கள்

சாமரின் தேசியக்கொடி

சாமமக்கள் வாழும் இடம்> வீடு> குடில்

சாமஇனத்தவரின்  உணவும்;> பயன்படுத்தும் பொருட்களும்

சாம இனத்தவர் வளர்க்கும் தேவைக்குப் பயன்படுத்தும் மிருகம்

  1. படங்களை சிறுவர்களை வரையவிடல்.
  2. படங்களை வர்ணம் அற்ற பிரதிக்கொப்பிகளாக இணையத்தில் எடுத்து வர்ணம் தீட்ட விடல்.
  3. சிறுவர்களுடன் இணைந்து சாமருடைய உணவு தயாரித்தல்.
  4. சாமருடைய பாடல் “யொய்க்”; கேட்டல்.
  5. சாமருடைய நடனத்தை இணையத்தில் பார்த்தல்.
  6. தொல்பொருள் காட்சியகத்திற்கு சிறுவர்ளை அழைத்துச் சென்று சாமருடைய கலை> கலாச்சார பண்பாடுகளை காட்டுதலுடன் கலந்துரையாடுதல்.
  7. பெற்றோர்களிடம் சாம இனத்தவரின் கலை>பண்பாடு சம்பந்தமான பொருட்கள்> கதைப்புத்தகங்கள் இருப்பின் பிள்ளைகளிடம் கொடுத்து விடும் படி கேட்கவும். பெற்றோரையும் இக் கொண்டாட்டத்தில் முடிந்தால் இணைத்துக் கொள்ளலாம்.
  8. சாமரைப் பற்றி புத்தகத்திலிருக்கும் படத்தை சிறுவர்களிற்கு காட்டி அதனைப் பற்றிய சம்பாசணை செய்யவும்.
  9. காட்டிற்கு சிறுவர்களைக் கூட்டிச் சென்று இறைச்சி வகைகளை வாட்டியும்> மரக்கறிகளை இட்டு கஞ்சிவகை அல்லது சாமரி ரொட்டி வகைகள் தயாரிக்கலாம். இவற்றிற்கு பெற்றோரையும் இணைத்துக் கொள்ளலாம்.

 

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no