nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

ancient TamilHer er det lenket en artikkel on språkenes historie publisert av BBC. Artikkelen er basert på noen forskningsartikler og godt egnet for å ta som en diskusjon blant ungdomsskole elever.

முதலில் தோன்றிய மொழி என்பதுபற்றிய ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. மேல்வகுப்பு மாணவருடன் கலந்துரையாடலுக்கு உகந்த ஒரு கட்டுரை. நன்றி: பி.பி.சி தமிழ்

Les mer

annapoorani

Her er det laget en artikkel om et seilskip bygd i Jaffna som seilet helt fra Jaffna til Amerika i 1930. Opplegget er tilpasset ungdosmsskole elever.  

யாழ்ப்பாணத்திலிருந்து. அமெரிக்காவுக்கு 1938 இல் யாழ் தமிழர்கள் கொண்டு சென்ற அன்னபூரணி என்ற பாய்மரக்கப்பல் பற்றிய கட்டுரையொன்று இணைக்கப்பட்டுள்ளது. 8-10 ஆம் வகுப்பு மாணவர்க்குப் பொருத்தமானது.  நன்றி: நியூ லங்கா வலைத்தளம்

Les mer

filmHer er powerpoint presentasjonen " filmen som jeg likte best" . Dette kan brukes til å skrive stil, til muntlig prøve og skriftlig prøve for vgs morsmåls eksamen. Klikk på presentasjons linken for å lese.    இங்கே எனக்குப் பிடித்த திரைப்படம் எனும் தலைப்பில் தரவுகள் எழுதப்பட்டுள்ளன. இதில் தரப்பட்ட தகவல்களில் இருந்து கட்டுரை எழுதுவதற்கும் வாய்மொழிப்பரீட்சைக்கும் எழுத்துத் தேர்வுக்கும் பயன்படுத்தலாம். கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.

_படம.pptx

tamil historieHer er det lenket en presentasjon om tamilenes historie. Presentasjonen er nyttig for lærere å presentere stoffet på en enkel måte på ungdomsskole elever.  

தமிழரின் தொண்டு தொட்ட வரலாறு பற்றிய முக்கிய தகவல்கள் மணி அவர்களால் இங்கே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இத்தகவல்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Tema: Tamilens historie
Mål: Å kjenne til historie og tamilenes mangeårige utvandringen
Nivå: Ungdomsskole

Les mer

språkDette er en powerpoint presentasjon som handler om og sammenligner Sri Lanka, Norge og språk. Denne presentasjonen kan brukes fra 7 klasse til 10 klasse. 

இத் தரவினை 7 ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு மாணவர்கள் வரை பாவிக்கக் கூடியதாகும்.இதில் இலங்கையினதும் நோர்வேயினதும் மொழி வரலாறு என்பன ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கற்பதால் வாழிட நாட்டிதும் தாய்நாட்டினதும் ஒற்றுமை வேற்றுமைகளை அறிய முடிகிறது.

 

 Sri_Lanka_og_Norge_1.pptx

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no