nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

தைப்பொங்கல் வரலாறு

pongal3

Tema: Thaipongal - Tamilsk nyttårsfest

Mål: Elevene skal kjenne til historien om Thaipongal som er tamilenes nyttårsfest

Elevene skal vite hvordan Thaipongal feires og hvorfår feires?

Trinn: Ungdomskole elever

Tamilene feirer nyttår den 14.1.19 og festen kalles 'Thaipongal'. Det er en takkedag som er ment for å takke solen og bonden. Opplegget kan brukes for ungdomskole elever. 

ஒரு இனமானது தமக்கேயுரிய சிறப்புமிக்க பண்டிகைகளைக் கொண்டாடுவதன்மூலம், அவ்வினத்தின் கலாச்சாரம் தொடர்ந்தும் தலைமுறை, தலைமுறையாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை தைப்பொங்கல் தமிழரின் தொன்று தொட்ட பாரம்பரியங்களைச் சுட்டிக்காட்டும் ஒரு பண்டிகையாக திகழ்ந்து வருகிறது. உலகம் எங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் தைப்பொங்கல், தை முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது. புலம்பெயர்ந்த சூழலில், தைப்பொங்கல் பற்றிய அறிவை தமிழ் மாணவர்கள் பெற்றிருப்பது மிகவும் அவசியம். தைப்பொங்கலின் வரலாறு சம்பந்தமாய் newjaffna.com கட்டுரை மாணவர்களுக்கு உதவியாயிருக்கும்.

தைப்பொங்கல் வரலாறு

 Her er det flere lenker: மேலும் விவரங்களுக்கு:

http://naturestamilnadu.blogspot.no/2013/08/blog-post_31.html

 

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no