nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell

உலகின் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு அதிசயங்கள்

Her er det listet de nye '7 wonders of the world'.

சிச்சென் இட்ஷா (கிபி 800 -க்கு முந்தையது), யுகாட்டன் தீபகற்பம், மெக்சிகோ

                              chichenitza-pyramid                      சிச்சென் இட்ஷா என்பது, பண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிய புகழ் மிக்க கோவில் நகரமாகும். குக்குல்கானுடைய பிரமிட், சாக் மூல் கோவில், ஆயிரம் தூண் மகால், கைதிகள் விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு அமைப்புகள், கட்டிடக் கலைக்கும் வடிவமைப்புக்கும் அவர்கள் காட்டிய அதீத ஈடுபாட்டை வெளிக்காட்டும் வகையில் இன்றும் காண முடிகிறது. இந்த கடைசி பிரமிட், மாயன் நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.

Les mer

thumbnail Artikkelbilde Atomer og molekylHer er en tekst og en liten oppgave knyttet til atomer og molekyler. Temaet hører inn under hovedområdet fenomener og stoffer i naturfag.  Det kan passe både for 5.-7. og 8.-10. trinn.

Tema: Atomer og molekyler
Mål: Eleven skal kunne forklare hvordan stoffer er bygd opp, og hvordan stoffer kan omdannes ved å bruke begrepene atomer og molekyler
Trinn: Mellomtrinn

பாடம்: அணுவும் மூலக்கூறுகளும்

அடைவு: திரவியங்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன, எவ்வாறு மாற்றங்களுக்குள்ளாகுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படையான அணுக்கள், மூலக்கூறுகள் என்பவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளல்
வகுப்பு: 5. - 7. வரை

Les mer

naturområderHer er det laget et tospråklig opplegg om naturområder på tamil og norsk. Vi har også lenket flere nettressurser.

Tema: Naturområder

Mål: Eleven skal kjenne til ulike typer naturområder

Eleven skal kunne forstå fokusord: biosfære, biomer, tundra, steppe, savanne, regnskog, ørken

Trinn: Mellom trinn

பாடம்:   இயற்கைவளப் பகுதிகள்

அடைவு: மாணவர் பல்வேறு வகையான இயற்கைப் பகுதிகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

மாணவர் விளங்கிக் கொள்ள வேண்டிய  சொற்கள் : உயிர்க்கோளம், உயிரினங்கள், தண்டரா, புல்வெளி, சவன்னா, மழைக்காடுகள், பாலைவனம்

நிலை: இடை நிலை

Les mer

matterHer har vi et opplegg som beskriver de tilstandene til stoff, nemlig faststoff, væske, gass og plasma. Passer 7. klasse elever.

Tema: Stoff

Mål: Elever skal få vite om stoffets egenskaper og tilstandene

Trinn: 7. klasse

 பருப்பொருள் பற்றிய பாடம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசினால் உருவாக்கப்பட்ட 7ஆம் வகுப்புக்குப் பொருத்தமான பாடப்புத்தகத்திலிருந்து சில பொருத்தமான பகுதிகள் மட்டும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Les mer

வானிலை

nedbor 1024x724Tema: Vær og uvær

Læringsmål: eleven skal kunne beskrive værfenomener

Innhold: tekster, ordliste, oppgaver, nyttige lenker

Trinn: 5-7

காலநிலை பற்றிய பாடம் தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது.வெவ்வேறு பட்ட காலநிலைகள் பற்றிய விபரங்களும், பயிற்சிகளும், இலகுவில் பாடசாலையிலும், வீட்டிலும் செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. விளக்கங்களுடன் கூடிய காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன

Vær-og-uvær-Oppgaver-2-Norsk tamil.docx

vær-og-uvær-tillæreren-norsk.docx

Tekst_tamil

Ordbok

  • 1
  • 2
nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no