Sangen handler om alfabetet.
கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
இரவில் உணவு குறையணும்
தமிழில் மெய்கள் மூவினம்
தமிழர் எல்லாம் ஓரினம்.
Dette er en sang om tall.
ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்
ஒருவரின் கண்கண் இரண்டாகும்
இரண்டும் ஒன்றும் மூன்றாகும்
இன்பத் தமிழும் மூன்றாகும்
Les mer
Dette er en sang for barn hvor de skal finne sammensatte ord og bygge på dette så lenge de klarer. இது ஓர் விளையாட்டுப் பாடல். சிறுவர்களுக்கு இவ்வாறான விளையாட்டுப் பாடல்கள் மூலம் சொற்களஞ்சியத்தை விருத்தி செய்யலாம். சிறுவர்கள் விரும்பத்துடன் விளையாட்டு முறையில் கற்பதற்கு இவ்வாறான விளையாட்டுப் பாடல்களை உருவாக்கலாம். இறுதியில் விடை கூற முடியாது வரும் போது மற்றவர் தொடங்கலாம். இதனை ஓர் போட்டி விளையாட்டாகவும் விளையாடலாம். சிறுவர்கள் மிகவும் விரும்பி சொற்சேர்ப்பார்கள்.
Les mer
Dette er en sanglek som er fin å bruke på store barna.
கியா கியா குருவி நான்
சிறகொடிந்த குருவி நான்
வாழைமரமே வாழைமரமே
கூடுகட்ட இடம் தருவாயோ?
மழைகாலம் வருகிறது
கூடுகட்ட இடம் தருவாயோ?
இடம் தரமாட்டேன் குருவியே
இடம் தரமாட்டேன்
Les mer
Dette er en sang om alfabet
et.
அம்மா அப்பா ஆனவரே!
ஆடை அணிகள் அளிப்பவரே!
இனிய உணவும் தருவீரே!
ஈசன் பாதம் தொழுவோமே.
உண்போம் உடுப்போம் உவர்ந்திடுவோம்.
ஊஞ்சல் ஆடிப் பாடிடுவோம்.
எண்ணும் எழுத்தும் படித்திடுவோம்.
Les mer