nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell

Himalaya ShivaEn PowerPoint presentasjon om hinduisme er vedlagt. Opplegget passer 8. til 10. klasse elever.

இந்து சமயம் பற்றிய ஒரு சில தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. 8ஆம் வகுப்புத் தொடக்கம் 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்குப் பொருத்தமானது.

இந்து சமயம் : சில தகவல்கள்

hefTema: Livssynshumanisme
Mål: Eleven skal kunne forklare hva et humanistisk livssyn er, samtale om bakgrunn og særpreg for Human-Etisk Forbund i Norge og livssynshumanismen i verden
Trinn: Ungdomstrinnet

தலைப்பு: மனிதநேய மார்க்கம்

அடைவு: மனிதநேய மார்க்கத்தைப்பற்றி அறிந்து கொள்ளல், மனிதநேய மார்க்க அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்ளல்

நிலை: 8.- 10.

Livssynshumanismen.pptx  (தமிழ்)

Les mer

jesus-christ-ressurected-310Her er det forklart om påske som er kristnes hellige dag. Teksten passer ungdomstrinnet.

உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூரப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண தினம் மட்டுமே, "குட் பிரைடே என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான்.

எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர். இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் மக்கள் பின்பற்றவில்லை.
பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார்.

Les mer

புத்தரின் கதை

buddha1Tema: Buddhisme
Mål:
- samtale om sentrale buddhistiske fortellinger
- samtale om buddhisme, buddhistisk livstolkning og etikk med vekt på Buddha, synet på tilværelsen, menneskesyn, læren, ordenssamfunnet, aktuelle etiske utfordringer og utvalgte tekster. Buddhas historie er fortalt med illustrasjoner. En god lytteforståelses øvelse.

வரலாறு இங்கே கதை வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புத் தொடக்கம் 10 ஆம் வகுப்பு வரையான மாணவர்க்கு உகந்தது. கேட்டலுக்கும் மீள சொல்லவும் பொருத்தமான பகுதி.

Les mer

Her er det lenket en film som forklarer hvordan fysiske fenomener tolkes i hindiusmen. இந்துசமயத் தத்துவங்கள் எவ்வாறு அறிவியலுடன் தொடர்புபட்டுள்ளன என்பதை விவரிக்கும் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no