nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

மே முதலாம் திகதி

may1Tema: 1. mai

Kompetansemål: velge et tema, lage  spørsmål og kaste lys over dem ved å bruke ulike kilder

Tidsramme: 3 undervisningstimer.

I   dette undervisningsopplegget får elevene en kort introduksjon om hvorfor vi feirer   1. mai, og litt om historien for denne dagen. Elevene skal selv finne ut mer   om 1.mai i andre land enn Norge og legge dette frem for klassen/ gruppen.

 

மே முதலாம் திகதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தன்று உலகம் முழுதாக தொழிலாளர்கள் போராட்டம் நடாத்துவார்கள்.  முதலாம் திகதி உலகம் முழுவதும் வாழும் தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளாகும். அந்நாள் தொழிலாளர்கள் ஒன்றுடி தமது முக்கிய உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பார்கள். மே முதலாம் திகதி தொழிலாளர்தினமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அத்துடன் அது தமது உரிமைகளை எடுத்துக்றும் நாளாகவும் கொண்டாட்டத்திற்குரிய நாளாகவும் கருதப்படுகிறது. இதன் நோக்கம் எல்லோரும் சேர்ந்து தமது ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாகும்.

நோர்வேயில் மக்கள் பதாதைகளைத் தாங்கிக் கொண்டு நகரின் குறிப்பிட்ட இடங்களில் டுவார்கள். எல்லோரும் சேர்ந்து வீதிகளில் தமது வேலைகளில் உள்ள தேவைகளைக் பற்றிக் றும் கருத்துக்களைக் கொண்ட பதாதைகளைத் தாங்கிச் செல்வர். பின் தொழிலாளர்சங்கத்தலைவர் உரையாற்றுவார். இது போன்று உலகின் பல பாகங்களிலும் நடைபெறும்.
மே முதலாம் திகதியின் வரலாறு
முதல் முதலாக 1889 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பரீஸ் நகரில் கொண்டாடப்பட்டது. பல தொழிலாளர்கள் ஒன்று டி தமது வேலைகளைப் பற்றி கலந்துரையாடினர். உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் ஒன்று டி சர்வதேசமகாநாடு ஒன்றை நடாத்தினர். அந்த மகாநாட்டில் நோர்வேயையில் இருந்து, தொழிலாளர்கட்சியைச் சேர்ந்த  Carl Jeppesen கலந்து கொண்டார். அதில் மே முதலாம் திகதி தொழிலாளர்தினமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழிலாளர்தினத்தன்று, தொழிலாளர் தமது வேலையைப் பற்றிய கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துக் றக்டியதாக நாளாக பிரகணப்படுத்தப்பட்டது. அவர்கள் அதிக நேர வேலை, தொழிலில் நிலமைகளில் உள்ள குறைபாடுகள் பற்றி கலந்துரையாடினர்.
நோர்வேயில் மே முதலாம் திகதி
1890 ஆம் ஆண்டு முதன்முதலாக மேதினக் கொண்டாட்டம் ஒஸ்லோவில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது ஒஸ்லோ கிறிஸ்ரியானியா என அழைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மே முதலாம் திகதி விடுமுறை நாளாக இருக்கவில்லை. அதனால், மேதினம் விடுமுறை நாட்களான சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களின் முதல் முக்கிய கோரிக்கை: 8 மணித்தியால வேலை நேரம்.
பதாதைகளில்
 8 மணித்தியால வேலை நேரம்.
 8 மணித்தியாலம் சுகந்திரமாக பொழுதுபோக்க
 8 மணித்தியால ஓய்வுநேரம்.
எனக் குறிப்பிட்டு எழுதினர்.

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்சங்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இது ஒரு முக்கிய கொண்டாட்டதினமாகக் கருதப்படுகின்றது. மே தினத்தன்று பொதுவாக ஒன்றுகூடி, காலை உணவு உண்டு, கலந்துரையாடுவர். பின் தமது கோரிக்கைகளைத் தாங்கிய பதாதைகளைக் கொண்டு வீதி வலம் வருவர். வழமையாக இசைக்குழுக்களும் வீதிவலத்தில் பங்குபற்றும்.

சிவப்புக்கொடி

சிவப்புக்கொடி தொழிலாளர்களின் அடையாளச்சின்னமாகும். சிவப்புக்கொடி தொழிலாளர்களின் அடையாளச்சின்னமாகும். இக்கொடி எதிர்காலம்பற்றிய நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் அடையாளமாகும்.

1. தொழிலாளர் தினம் எது?

2. எந்த வருடம் தொழிலாளர் தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது?

3. 1889இல் பாரிசில் நடந்தது என்ன?

4. Carl Jeppesen யார்?

5. எப்போதிருந்து நோர்வேயில் மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது?

6. 1890இல் நோர்வே தொழிலாளர்க்கு முக்கியமாக இருந்த விடயங்கள் யாவை?

7. மே 1ஆம் தகதி அனைவராலும் அனுட்டிக்கப்படுவதற்கான காரணங்கள் 3 தருக.

8. தொழிலாளர் கொடியின் நிறம் யாது?

Linker til ulike læringsressurser

http://www.nrk.no/skole/artikkeldetalj?article=oid:T205359567#%2Fskole%2Fklippdetalj%3Ftopic%3Dnrk%3Aklipp%2F631976

Foto: Arbark, her hentet fra http://www.frifagbevegelse.no/meninger/article5416773.ece

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no