nafo
Tamil - தமிழ்

பெற்றோர்/பாதுகாவலர் கூட்டம் - Informasjon om foreldremøte

foreldreDet er viktig at foreldre og foresatte deltar på foreldremøter arrangert av skolen/barnehagen. Tospråklig innkallinger på morsmålet vil hjelpe skolene for å nå alle foreldre og foresatte med språklig minritetesbakgrunn. Her er det lenket til et slikt innkalling på norsk/tamil som kan brukes av skoler og barnehager.

பெற்றோர், பாதுகாவலர்க்கான பெற்றோர் கூட்டத்தில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது. கூட்டத்திற்கான அழைப்பானது தாய்மொழிகளில் இருப்பது, பெற்றோர் கூட்டத்திற்கான அறிவித்தல் அனைத்துப் பெற்றோர்களையும் சென்றடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது. பெற்றோர் கூட்டத்திற்கான அழைப்பின் மாதிரி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

Velkommen_til_foreldremøte-_Barnehage_tamil.docx                      Velkommen_til_foreldremøte-_Barnehage_tamil.pdf

Velkommen_til_foreldremøte-_skole_tamil.docx                               Velkommen_til_foreldremøte-_skole_tamil.pdf

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no