தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
26 ஆகஸ்ட் 2009

தமிழக அரசால் நிறுவப்பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கற்கைத் தளம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இத்தளமானது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விப் பகுதியினால் நடாத்தப்படுகிறது. மழலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான அனைத்துப்பிரிவுகளுக்குமான பாடங்கள், பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கற்கைத்தளத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும் !