13 நவம்பர் 2009
Her er det linket over 2000 av de tamilske litteraturene. De fleste er flere år gamle. Linken er her!
தமிழம் வலையின் இணைப்பாக 'நாள் ஒரு நூல்' என்ற இந்த மின்னூலாக்கத் திட்டம் தொடரப்படுகிறது. இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்தத் தமிழ்ப்பணியை ஆற்றும் அனைவர்க்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இவ்வலைத் தொகுப்பை நாம் இங்கு இணைத்துள்ளோம். 2000 இற்கு மேற்பட்ட இதழ்களும் நூல்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.





