Språklaering

பழமொழிகள்

அச்சிடுக

மொழிக்கு அழகு தருவதில் பழமொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கே அத்தகைய பல பழமொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

images           அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
           அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
           அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவாது
           அடியாத மாடு படியாது
           அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு 
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

இளங்கன்று பயமறியாது
இக்கரைக்கு அக்கரை பச்சை
இனம் இனத்தையே சாரும்
இரக்கப் போனாலும் சிறக்கப் போ
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
இளங்கன்று பயமறியாது
ஈர நாவிற்கு எலும்பில்லை

மேலும் வாசிக்க...

சொல்லுருவாக்கம்

அச்சிடுக

Bilde1

எழுத்துக்களைக் கொண்டு சொற்கள் உருவாக்குவோம்!

Innholdsansvarlig: Merethe Fagernæs, 23 30 27 88 - Nettansvarlig: Knut Carlsen, 21 00 00 81 www.morsmal.no